Tamil Dictionary 🔍

போன்

poan


எலி பிடிக்கும் பொறி ; பொறி ; மலைக்குகை ; உலைக்குந் துருத்திக்கும் இடையில் சாய்வாகச் செல்லும் அடுப்புப் பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறி. (ஈடு, 2, 8, 4, ஜீ.) 1. Trap; மலைக்குகை. Loc. 2. Cave running into the side of a hill; உலைக்குந் துருத்திக்கும் இடையில் சாய்வாகச் செல்லும் அடுப்புப்பாகம். Loc. 3. Sloping cavity between the bellows and the oven in a pōṉ-aṭuppu;

Tamil Lexicon


போனு, s. a trap.

J.P. Fabricius Dictionary


[தொலைபேசி] foon போன் ஃ phone, telephone

David W. McAlpin


pōṉ
n. (T. K. bōnu.)
1. Trap;
பொறி. (ஈடு, 2, 8, 4, ஜீ.)

2. Cave running into the side of a hill;
மலைக்குகை. Loc.

3. Sloping cavity between the bellows and the oven in a pōṉ-aṭuppu;
உலைக்குந் துருத்திக்கும் இடையில் சாய்வாகச் செல்லும் அடுப்புப்பாகம். Loc.

DSAL


போன் - ஒப்புமை - Similar