பேன்
paen
தலையிலுண்டாகும் சிறுபூச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமயிரிலுண்டாகுஞ் சிறுசெந்து. ஈரும் பேனு மிருந்திறை கூடி (பொருந. 79). Louse, pediculi;
Tamil Lexicon
s. a louse. பேன் பார்க்க, to hunt lice.
J.P. Fabricius Dictionary
ஓருயிர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pēṉ] ''s.'' A louse. See தலைப்பேன். பேன்குத்துகிறது. Cracking lice.
Miron Winslow
pēṉ
n. [T. pēnu K. M. pēn.]
Louse, pediculi;
தலைமயிரிலுண்டாகுஞ் சிறுசெந்து. ஈரும் பேனு மிருந்திறை கூடி (பொருந. 79).
DSAL