அந்தித்தல்
andhithal
சந்தித்தல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; முடித்துவைத்தல் ; முடிவுசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடித்துவைத்தல். அந்தித் திருக்கும் பொருளில்லை (திருவாலவா. 30. 14). 3. To tie up in a knot; பொருந்துதல். (அக. நி.) To fit in; கிட்டுதல். வேதமந்திது மறியான் (திருவிளை. நகர, 106). 2. To approach; சந்தித்தல். யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு.85). 1. To unite, join, meet;
Tamil Lexicon
anti-
11 v.tr id.
1. To unite, join, meet;
சந்தித்தல். யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு.85).
2. To approach;
கிட்டுதல். வேதமந்திது மறியான் (திருவிளை. நகர, 106).
3. To tie up in a knot;
முடித்துவைத்தல். அந்தித் திருக்கும் பொருளில்லை (திருவாலவா. 30. 14).
anti-
11 v. intr. anta.
To fit in;
பொருந்துதல். (அக. நி.)
DSAL