ஏகாந்தசேவை
yaekaandhasaevai
தனிச் சேவை ; சில திருவிழாக்களிலே இரவில் தனியாக நிகழும் கடவுள் வழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சில உற்சவங்களிலே இரவில் ஏகாந்தமாக நிகழும் ஸ்வாமி ஸேவை. Loc. The appearance of the God in a temple in procession at midnight during some festivals;
Tamil Lexicon
, ''s.'' Worshipping the Deity in secret, தனித்தசேவை. 2. Private attendance on a Guru. to receive in struction in the mysteries of religion, to pay him adoration, &c., தனித்துக்குருவைப் பணிகை. (ஞா. 21.) ''(p.)''
Miron Winslow
ēkānta-cēvai
n. ēkānta+.
The appearance of the God in a temple in procession at midnight during some festivals;
சில உற்சவங்களிலே இரவில் ஏகாந்தமாக நிகழும் ஸ்வாமி ஸேவை. Loc.
DSAL