Tamil Dictionary 🔍

பத்தைகட்டுதல்

pathaikattuthal


ஒடிந்த எலும்பு கூடுவதற்கு மட்டை வைத்துக் கட்டுதல் ; பொய் மொழிகளால் பாசாங்கு செய்து குற்றத்தை மறைக்க முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒடிந்த எலும்பு கூடுதற்கு மட்டைவைத்துக் கட்டுதல். To tie up a broken limb with splints; பொய்மொழிகளால் பாசாங்கு செய்து குற்றத்தை மறைக்கமுயலுதல் . To try to hide a defect by false statements;

Tamil Lexicon


pattai-kaṭṭu-,
v. பத்தை +. intr.
To tie up a broken limb with splints;
ஒடிந்த எலும்பு கூடுதற்கு மட்டைவைத்துக் கட்டுதல்.

To try to hide a defect by false statements;
பொய்மொழிகளால் பாசாங்கு செய்து குற்றத்தை மறைக்கமுயலுதல் .

DSAL


பத்தைகட்டுதல் - ஒப்புமை - Similar