பாத்திகட்டுதல்
paathikattuthal
கீரைவிதை முதலியன தெளிக்க வரம்புகட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீரை விதை முதலியன தெளிக்க வரம்புகட்டுதல். (W.) To bank up or make garden beds, salt-pans, etc;
Tamil Lexicon
pātti-kaṭṭu-
v. intr. பாத்தி+.
To bank up or make garden beds, salt-pans, etc;
கீரை விதை முதலியன தெளிக்க வரம்புகட்டுதல். (W.)
DSAL