Tamil Dictionary 🔍

பதில்

pathil


மாற்றம் ; விடை ; பதிலாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதி. 1. Exchange, substitution; பதில். Reply;

Tamil Lexicon


particle (Ar.), in lieu of, instead of, ஈடு (with dative); 2. s. reply, விடை. அதுக்கு (அவனுக்கு) ப்பதிலாக, instead of it (him.) பதிலாளி, பதிலாள், a substitute. பதிலுக்குப் பதில், like for like, retaliation. பதிலுக்குப்பதில் செய்ய, --பண்ணிப் போட, to recompense, to retaliate. பதிலுத்தரம், answer, reply. பதிலுபகாரம், recompense. பதில்வைக்க, to substitute. பதிற்சீட்டு, a copy or duplicate of a note. பதிற்செய்ய, to recompense, to retaliate.

J.P. Fabricius Dictionary


batilu பதிலு 1. answer, reply (n.) 2. instead of (post. + dat.)

David W. McAlpin


[ptil ] --வதில், ''(Arab.)'' A particle- instead of, in place of, or in lieu of, equi valent to; used with the dative and declin ed only in that case. அவனுக்குப்பதிலாகஇவன்சாமங்காக்கிறான். He keeps watch in place of the other.

Miron Winslow


patil,
n. U. badl.
1. Exchange, substitution;
பிரதி.

Reply;
பதில்.

DSAL


பதில் - ஒப்புமை - Similar