Tamil Dictionary 🔍

பதமுத்தி

pathamuthi


பரமுத்திக்கும் கீழ்ப்பட்ட இந்திரன் முதலிய இறையவர் பதங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரமுத்திக்குக் கீழ்ப்பட்ட இந்திரன் முதலிய இறையவர் பதங்கள். அத்தவங்களின்பயனாகிய பதமுத்திகளை (சி. போ. பா. 8, 1, பக்.168). Inferior state of bliss;

Tamil Lexicon


, ''s.'' Inferior states of bliss below ஞானம் in the Saiva system; oppos. to யதார்த்தமுத்தி.

Miron Winslow


pata-mutti,
n. id. +. (šaiva.)
Inferior state of bliss;
பரமுத்திக்குக் கீழ்ப்பட்ட இந்திரன் முதலிய இறையவர் பதங்கள். அத்தவங்களின்பயனாகிய பதமுத்திகளை (சி. போ. பா. 8, 1, பக்.168).

DSAL


பதமுத்தி - ஒப்புமை - Similar