பூதசுத்தி
poothasuthi
பாவம் நீங்குதற்குச் செய்யப்படும் ஒரு சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்று செய்த பாவங்களை நீக்குவதாகிய ஆன்மசுத்தியின் அங்கம் (சைவச. பொது. 502, உரை.) Daily ceremonial by which the soul is purified from daily sins, part of āṉma-cutti;
Tamil Lexicon
pūta-cutti
n. bhūta+. 1. (šaiva.)
Daily ceremonial by which the soul is purified from daily sins, part of āṉma-cutti;
அன்று செய்த பாவங்களை நீக்குவதாகிய ஆன்மசுத்தியின் அங்கம் (சைவச. பொது. 502, உரை.)
DSAL