Tamil Dictionary 🔍

பெத்தமுத்தி

pethamuthi


பந்தமும் வீடும் ; இலயமுத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்தமும் வீடும். 1. Bondage and liberation of souls; இலயமுத்தி. (யாழ். அக.) 2. Salvation by absorption into God-head;

Tamil Lexicon


இலயமுத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The two states of the soul-bondage and liberation. See பந்தமும்வீடும்.

Miron Winslow


petta-mutti
n. id.+.
1. Bondage and liberation of souls;
பந்தமும் வீடும்.

2. Salvation by absorption into God-head;
இலயமுத்தி. (யாழ். அக.)

DSAL


பெத்தமுத்தி - ஒப்புமை - Similar