துத்தி
thuthi
பாம்பின் படப்பொறி ; உடலில் தோன்றும் தேமல் ; யானை மத்தகப்புள்ளி ; செடிவகை ; ஒத்துக்கருவி ; திருவடிநிலை ; திருமண் ; காண்க : பெருந்துத்தி ; வட்டத்துத்தி ; முசுக்கட்டைமரம் ; முள்வெள்ளரிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை மத்தகப்புள்ளி. (நிகண்டு.) 3. Spots on an elephant's forehead; பாம்பின் படப்பொறி. பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்ப (பொருந. 69). 2. Spots on the hood of a cobra; பெரும்பாலும் பிரசவித்த வளுடைய உடம்பில் தோன்றும் வரித்தேமல். (பிங்.) புதல்வனை ஈன்றவளுடைய துத்திபோலே (கலித் .32,7, உரை). 1. Streaky spots below the navel especially of a woman who has delivered; பக்கவிசையாக ஊதும் ஒத்துக்கருவி. Loc. Basspipe; முள்வெள்ளரிவகை. 5. Spiked bitter cucumber, Cucumis momordica; பட்டுப்பூச்சிமரம். 4. White mulberry tree, m.tr., morus alba ; See வட்டத்துத்தி. 3. Narrow woolly stipuled lotus croton; See பெருந்துத்தி. 2. Country mallow; செடிவகை. (சூடா.) 1. Wrinkled leaved evening mallow, m.sh., Abutilon asiaticum; திருமண். 1. Sacred earth; திருவடிநிலை. 2. Sacred sandal;
Tamil Lexicon
s. an eatable, தின்பண்டம், 2. the spots on the neck of a cobra, பாம்பின்படப்பொறி; 3. a plant, marshmallow, sida mauritiana; 4. yellow spreading spots on the skin, தேமல். துத்திப்பூக்கிரந்தி, an eruption.
J.P. Fabricius Dictionary
, [tutti] ''s.'' An eatable, any thing proper to be eaten, உண்டற்குரியன; [''ex'' து, ''v.''] 2. The ornamented spots on the neck of the cobra, பாம்பின்படப்பொறி. 3. Yellow, or tawny spreading spots on the skin. (See தேமல்.) 4. A plant, a species of mallow, ஓர்செடி, Indian marshmallow, Sida Mau ritiana. (''Ains. v.'' 1, p. 25.)--''Note.'' There are different kinds, as எலிசசெவித்துத்தி. Evolvus emarginatus; ஐயிதழ்த்துத்தி, of five petals; ஒட்டுத்துத்தி, Urena sinuata; ஓரிலைத்து த்தி, கண்டுதுத்தி, Sida acuminata; காட்டுத்துத்தி. Sida hirta; கொடித்துத்தி, Sida mountana, சிறு துத்தி; செந்துத்தி, Hibiscus abtusifol, ''Willd''; நாமத்துத்தி, Sida cristata; நிலத்துத்தி, Sida cor difolia; பணிகாரத்துத்தி, பெருந்துத்தி. Sida Asi stica; பொட்டகத்துத்தி, Hibiscus Abelmoschus; also இரட்டகத்துத்தி; வயற்துத்தி, and வட்டத்துத்தி.
Miron Winslow
tutti,
n. [T.K.M. tutti.]
1. Wrinkled leaved evening mallow, m.sh., Abutilon asiaticum;
செடிவகை. (சூடா.)
2. Country mallow;
See பெருந்துத்தி.
3. Narrow woolly stipuled lotus croton;
See வட்டத்துத்தி.
4. White mulberry tree, m.tr., morus alba ;
பட்டுப்பூச்சிமரம்.
5. Spiked bitter cucumber, Cucumis momordica;
முள்வெள்ளரிவகை.
tutti,
n. துருத்தி. [K.titti.]
Basspipe;
பக்கவிசையாக ஊதும் ஒத்துக்கருவி. Loc.
tutti,
n. cf. dadru.
1. Streaky spots below the navel especially of a woman who has delivered;
பெரும்பாலும் பிரசவித்த வளுடைய உடம்பில் தோன்றும் வரித்தேமல். (பிங்.) புதல்வனை ஈன்றவளுடைய துத்திபோலே (கலித் .32,7, உரை).
2. Spots on the hood of a cobra;
பாம்பின் படப்பொறி. பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்ப (பொருந. 69).
3. Spots on an elephant's forehead;
யானை மத்தகப்புள்ளி. (நிகண்டு.)
tutti
n. (திவ். பெருமாள். 1 1 வ்யாக்.)
1. Sacred earth;
திருமண்.
2. Sacred sandal;
திருவடிநிலை.
DSAL