Tamil Dictionary 🔍

பரமுத்தி

paramuthi


வீடுபேறு ; பாசங்களிலிருந்து நீங்கித் துய்க்கும் பேரின்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசங்களினின்று முற்றும் நீங்கியபின் அனுபவிக்கும் பேரின்பம். Final liberation from bondage;

Tamil Lexicon


, ''s.'' supreme bliss.

Miron Winslow


para-mutti,
n. para+. (šaiva.)
Final liberation from bondage;
பாசங்களினின்று முற்றும் நீங்கியபின் அனுபவிக்கும் பேரின்பம்.

DSAL


பரமுத்தி - ஒப்புமை - Similar