பாதமுத்தி
paathamuthi
பரகதி ; திருவடிதீட்சை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See திருவடிதீட்சை. 2. A mode of initiation பரகதி. 1. The supreme salvation;
Tamil Lexicon
பரகதி, பாததீட்சை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Kissing the feet of a great person. 2. As சாயுச்சியம்.
Miron Winslow
pāta-mutti
n. id+. (யாழ். அக.)
1. The supreme salvation;
பரகதி.
2. A mode of initiation
See திருவடிதீட்சை.
DSAL