புத்தி
puthi
அறிவு ; இயற்கையுணர்வு ; ஆராய்ந்து செய்யும் கரணம் ; போதனை ; வழிவகை ; கழுவாய் ; உரிமை ; கோளின் நடை ; புட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுபோகம். உயரந்தணீர் புத்திநல்குவதொன்று (காஞ்சிப்பு. முப்புரா. 7). 1. Enjoyment; possession; தாழ்ந்தோர் தலைவர்க்குத் தம் சம்மதமுணர்த்துஞ் சொல். நம்பனே புத்தியென்று நலத்தகு சிற்பர் போந்து (விநாயகபு. 3, 10). Colloq. 7. A term signifying acceptance of the word of a superior by an inferior, used in response; பரிகாரம். (W.) 6. Remedy, antidote; நல்லுபாயம். (W.) 5. Wise plan, method; போதனை. (W.) 4. Instruction, admonition, counsel, exhortation; இயற்கையுணர்வு. 3. Instinct, instinctive Knowledge, as that of animals; ஞானம். புத்தி புகுந்தவா (திருவாச. 13,19). 2. Intellect, understanding, knowledge, wisdom; அந்தக்கரணம் நான்கனுள் ஆராய்ந்துதெளியுங் கரணம். (சி. போ. சிற். 4,1,2.) 1. Reason, power of discernment or judgment, one of the four species of antakkaraṇam, q.v.; புட்டி. Pond. Bottle; கிரகதசையின் உட்பிரிவு. 2. (Astrol.) Sub-division of a tacai period;
Tamil Lexicon
s. understanding, intellect, wit, judgment, reason, அறிவு; 2. admonition, counsel, exhortation, போதனை; 3. consciousness, உணர்ச்சி; 4. (astron.) daily motion of a planet; 5. instinctive knowledge as possessed by brutes, instinct, இயற்கையுணர்வு. புத்திமானே பலவான், he who is wise is mighty. புத்திகற்பிக்க, to instruct, to admonish. புத்திகூர்மை, acuteness of intellect. புத்திகெட்டவன், a stupid person. புத்திகேட்க, to listen to advice, to ask counsel. புத்திக்கெட்டாதது, that which is in comprehensible. புத்திசாலி, -மான், -யுள்ளவன், a prudent, sagacious, skilful man. புத்திசொல்ல, to admonish, to exhort. புத்தி தாழ்ச்சி, புத்தித்தாழ்ச்சி, imprudence, stupidity. புத்திதெளிய, to become enlightened. புத்திமதி, admonition, advice, doctrine. புத்திமயக்கம், bewilderment, silliness. புத்தியறிய, to have discretion or prudence; to arrive at puberty. புத்தியீனம், புத்தியில்லாமை, folly, stupidity, indiscretion. புத்திவிமரிசை, investigation.
J.P. Fabricius Dictionary
அறிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [putti] ''s.'' Intellect, understanding, saga city, discretion, mental capacity, reason, knowledge, wisdom, அறிவு. W. p. 55.
Miron Winslow
putti
n. buddhi.
1. Reason, power of discernment or judgment, one of the four species of antakkaraṇam, q.v.;
அந்தக்கரணம் நான்கனுள் ஆராய்ந்துதெளியுங் கரணம். (சி. போ. சிற். 4,1,2.)
2. Intellect, understanding, knowledge, wisdom;
ஞானம். புத்தி புகுந்தவா (திருவாச. 13,19).
3. Instinct, instinctive Knowledge, as that of animals;
இயற்கையுணர்வு.
4. Instruction, admonition, counsel, exhortation;
போதனை. (W.)
5. Wise plan, method;
நல்லுபாயம். (W.)
6. Remedy, antidote;
பரிகாரம். (W.)
7. A term signifying acceptance of the word of a superior by an inferior, used in response;
தாழ்ந்தோர் தலைவர்க்குத் தம் சம்மதமுணர்த்துஞ் சொல். நம்பனே புத்தியென்று நலத்தகு சிற்பர் போந்து (விநாயகபு. 3, 10). Colloq.
putti
n. bhukti.
1. Enjoyment; possession;
அனுபோகம். உயரந்தணீர் புத்திநல்குவதொன்று (காஞ்சிப்பு. முப்புரா. 7).
2. (Astrol.) Sub-division of a tacai period;
கிரகதசையின் உட்பிரிவு.
putti
n. Fr. bouteille.
Bottle;
புட்டி. Pond.
DSAL