பதிப்பு
pathippu
பதித்தல் ; நூல் அச்சிடுகை ; அச்சிடப்பட்ட நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல் அச்சிடுகை. 2. Editing, printing, as a work; அச்சிடப்பட்ட நூல். 3. That which is edited; பதிய அழுத்துகை. 1. Imprinting, indentation;
Tamil Lexicon
, ''v. noun.'' Imprinting, indenta tion, lowering, &c., as பதி, ''v.''
Miron Winslow
patippu,
n. பதி-.
1. Imprinting, indentation;
பதிய அழுத்துகை.
2. Editing, printing, as a work;
நூல் அச்சிடுகை.
3. That which is edited;
அச்சிடப்பட்ட நூல்.
DSAL