Tamil Dictionary 🔍

தலைப்பாடு

thalaippaadu


கலந்திருக்கை ; தற்செயல் நிகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலந்திருக்கை. தோழனைக்கண்டு தலைப்பாடெய்தி (பெருங். வத்தவ. 4, 99). 1. Cordial intercourse; தற்செயல்நிகழ்ச்சி. விறகொய்மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பாடன்றவனீகை (புறநா. 70). 2. Chance occurrence;

Tamil Lexicon


, ''v. noun.'' Burden, responsi bility, பொறுப்பு. 2. ''[prov.]'' Meeting, contact, junction, சந்திப்பு. இடந்தலைப்பாடு. Arrival at a place.

Miron Winslow


talai-p-pāṭu,
n. தலைப்படு-.
1. Cordial intercourse;
கலந்திருக்கை. தோழனைக்கண்டு தலைப்பாடெய்தி (பெருங். வத்தவ. 4, 99).

2. Chance occurrence;
தற்செயல்நிகழ்ச்சி. விறகொய்மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பாடன்றவனீகை (புறநா. 70).

DSAL


தலைப்பாடு - ஒப்புமை - Similar