Tamil Dictionary 🔍

திறப்பாடு

thirappaadu


கூறுபாடு ; சீர்ப்படுகை ; திறமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திறமை. வேலினை யுடையான் திறப்பாட்டை நோக்கி (பு. வெ. 4. 16, கொளு, உரை). 2. Strength, ability; கூறுபாடு. திறப்பாடிலாதவர் (குறள், 640). Necessary equipment, as discretion, strength of mind, etc.; சீர்ப்படுகை. (J.) 1. Improving, strengthening, enriching;

Tamil Lexicon


tiṟa-p-pāṭu,
n. திறம்1 +.
Necessary equipment, as discretion, strength of mind, etc.;
கூறுபாடு. திறப்பாடிலாதவர் (குறள், 640).

tiṟa-p-pāṭu,
n. திறம்2 +.
1. Improving, strengthening, enriching;
சீர்ப்படுகை. (J.)

2. Strength, ability;
திறமை. வேலினை யுடையான் திறப்பாட்டை நோக்கி (பு. வெ. 4. 16, கொளு, உரை).

DSAL


திறப்பாடு - ஒப்புமை - Similar