தனிப்பாடு
thanippaadu
தனிமை ; முழுப் பொறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனிமை. 1.Loneliness, solitude; முழப்பொறுப்பு. 2. Sole, undivided responsibility;
Tamil Lexicon
, ''v. noun.'' Loneliness, soli tude. தனிமை. 2. Bearing the whole labor, responsibility, &c., alone, முழப் பொறுப்பு. ''(c.)''
Miron Winslow
taṉi-p-pāṭu,
n. தனிப்படு-. (W.)
1.Loneliness, solitude;
தனிமை.
2. Sole, undivided responsibility;
முழப்பொறுப்பு.
DSAL