பண்விடுதல்
panviduthal
நிலைகுலைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைகுலைதல். நெஞ்சம் பண்விட்டது (சீவக. 676). To go to pieces; to be wrecked, shattered;
Tamil Lexicon
paṇ-viṭu-,
v. intr. id. +.
To go to pieces; to be wrecked, shattered;
நிலைகுலைதல். நெஞ்சம் பண்விட்டது (சீவக. 676).
DSAL