புணைசல்விடுதல்
punaisalviduthal
காண்க : பிணையடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களத்திற் கதிரைக் கடாவிட்டு உழக்குதல். To tread out grain on the threshing-floor with the help of cattle fastened together;
Tamil Lexicon
puṇaical-viṭu-
v. tr. புணைசல்+.
To tread out grain on the threshing-floor with the help of cattle fastened together;
களத்திற் கதிரைக் கடாவிட்டு உழக்குதல்.
DSAL