Tamil Dictionary 🔍

பீர்விடுதல்

peerviduthal


பெருக்கெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்கெடுத்தல். குருதி. பீர்விட மறுகிடைக் கிடக்கலும் (உபதேசகா. விபூதி. 38). To stream forth;

Tamil Lexicon


pīr-viṭu-
v. intr. பீர்2+.
To stream forth;
பெருக்கெடுத்தல். குருதி. பீர்விட மறுகிடைக் கிடக்கலும் (உபதேசகா. விபூதி. 38).

DSAL


பீர்விடுதல் - ஒப்புமை - Similar