Tamil Dictionary 🔍

கண்விடுதல்

kanviduthal


ஊசி முதலியவற்றின் காது ஒடிதல் ; வெண்ணெய் திரளுதல் ; துளை விடுதல் ; வெள்ளி முதலியன உருகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவாரமுண்டாதல். colloq. 4. To form, as openings in an ulcer; வெண்ணெய் திரளுதல். (W.) 2. To farm ,as butter while churning; ஊசிழதலியவற்றின் காது ஓடிதல். (W.) 1. To break as the eye of a needle; வெள்ளிமுதலியன உருகுதல். (யாழ். அக.) 3. To melt, as silver;

Tamil Lexicon


kaṇ-viṭu-
v. intr. id.+.
1. To break as the eye of a needle;
ஊசிழதலியவற்றின் காது ஓடிதல். (W.)

2. To farm ,as butter while churning;
வெண்ணெய் திரளுதல். (W.)

3. To melt, as silver;
வெள்ளிமுதலியன உருகுதல். (யாழ். அக.)

4. To form, as openings in an ulcer;
துவாரமுண்டாதல். colloq.

DSAL


கண்விடுதல் - ஒப்புமை - Similar