Tamil Dictionary 🔍

பறண்டுதல்

paranduthal


நகத்தால் சுரண்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகம்முதலியவற்றாற் சுரண்டுதல். Loc. To scratch, as with nails

Tamil Lexicon


சுறண்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


paṟaṇtu-
5. v.tr (K. paradu.)
To scratch, as with nails
நகம்முதலியவற்றாற் சுரண்டுதல். Loc.

DSAL


பறண்டுதல் - ஒப்புமை - Similar