Tamil Dictionary 🔍

பாண்

paan


பாட்டு ; காண்க : பாணாற்றுப்படை ; பாணர்சாதி ; புகழ்ச்சொல் ; தாழ்ச்சி ; பாழாக்குவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாணர்சாதி. மீன் சீவும் பாண்சேரி (புறநா. 3, 48). 3. Pāṇar caste; இச்சக வார்த்தை. பாண்குலாய்ப் படுக்கவேண்டா (சீவக. 2515). கேட்கின்றனகளும் . . . இந்நாட்பாண் (திவ். இயற். திருவிருத். 8). 4. Praise, flattery; தாழ்ச்சி. சிறகாற் புல்லிப் பணிந்து பாண் செய்த தன்றே (சீவக. 1624.) 5. Submissivieness, humility; பாட்டு. பூணினான்றன் பாண்வலைச் சென்றுபட்டாள் (சீவக. 2040). 1. Song, vocal music, melody; பாணிரண்டு முல்லை (பத்துப்பாட்டு, முகவுரை). 2. See பாணாற்றுப்படை. பாழாக்குவது. பாதியிலே நீங்குமோ பாண்சனியன் (தெய்வச். விறலிவிடு. 377). That which ruins;

Tamil Lexicon


s. vocal music; 2. toddy, கள்.

J.P. Fabricius Dictionary


இசைப்பாட்டு, கள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāṇ] ''s.'' Singing, vocal music, as பண். 2. Toddy, கள். (சது.)

Miron Winslow


pāṇ
n. பிண்.
1. Song, vocal music, melody;
பாட்டு. பூணினான்றன் பாண்வலைச் சென்றுபட்டாள் (சீவக. 2040).

2. See பாணாற்றுப்படை.
பாணிரண்டு முல்லை (பத்துப்பாட்டு, முகவுரை).

3. Pāṇar caste;
பாணர்சாதி. மீன் சீவும் பாண்சேரி (புறநா. 3, 48).

4. Praise, flattery;
இச்சக வார்த்தை. பாண்குலாய்ப் படுக்கவேண்டா (சீவக. 2515). கேட்கின்றனகளும் . . . இந்நாட்பாண் (திவ். இயற். திருவிருத். 8).

5. Submissivieness, humility;
தாழ்ச்சி. சிறகாற் புல்லிப் பணிந்து பாண் செய்த தன்றே (சீவக. 1624.)

pāṇ
n. பாழ்.
That which ruins;
பாழாக்குவது. பாதியிலே நீங்குமோ பாண்சனியன் (தெய்வச். விறலிவிடு. 377).

DSAL


பாண் - ஒப்புமை - Similar