Tamil Dictionary 🔍

பணர்

panar


மரக்கிளை ; அடர்ந்த கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடர்ந்தகொப்பு. பணர்விட்டுக் கிளைக்கிறது. 2. Thick branches; மரக்கிளை. 1. Branches;

Tamil Lexicon


s. thick branches etc. of twigs. பணர் விட்டுக் கிளைக்க, to grow thickbranched. பணாமரம், a thick-branched tree.

J.P. Fabricius Dictionary


மரக்கிளை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pṇr] ''s.'' Thick branches, &c., of twigs; [''ex'' பணை.] பணர்விட்டுக்கிளைத்தல். Growing thick as trees, &c.

Miron Winslow


paṇar,
n. பணை-. (W.)
1. Branches;
மரக்கிளை.

2. Thick branches;
அடர்ந்தகொப்பு. பணர்விட்டுக் கிளைக்கிறது.

DSAL


பணர் - ஒப்புமை - Similar