பிறப்பு
pirappu
தோற்றம் ; உற்பத்தி ; சாதி ; தொடக்கம் ; உடன்பிறந்தவர் ; மகளிர் அணியும் தாலிவகை ; ஒரு வாய்பாடு ; அச்சம் ; நெருக்கம் ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சனனம். விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339). 1. Birth, nativity; உற்பத்தி. பிறப்பி னாக்கம் வேறுவேறியல் (தொல். எழுத். 83). 2. Origin, production; சாதி. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 3. Order or class of beings including animals and vegetables; caste; தொடக்கம். வருஷப்பிறப்பு, மாசப்பிறாப்பு. 4. Beginning, commencement, as of a month or a year; உடன்பிறந்தவர். (W.) 5. Brother or sister; மகளிரணியும் முளைத்தாலி. காசும் பிறப்புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7). 6. Necklace of small seed-like gold pieces; வெண்பாவின் இறுதியில் நிரையசையொன்றுடன் உகரமான நேரசை கூடி வரும் வாய்பாடு. (காரிகை, செய். 5.) 7. (Pros.) A formula of a foot of one nirai-y-acai followed by a nēr-acai ending in n, occurring as the last foot of a veṇpā; அச்சம். (பிங்.) 8. Fear, alarm;
Tamil Lexicon
s. fear, அச்சம்; 2. birth, nativity; 3. denseness, closeness, நெருக்கம்.
J.P. Fabricius Dictionary
, [piṟppu] ''v. noun.'' Birth, nativity, trans migration, உற்பத்தி. (See யாக்கைக்குறுகுற்றம்.) 2. Origin, derivation, descent, தோற்றம். 3. Order or scale of beings, class of ex istences, including animals and vegetables, சாதி. 4. Fear, alarm, ''as originating'' பயம். 5. Closeness, thickness, denseness, நெருக் கம். 6. ''(c.)'' Beginning, commencement--as of the year, or month, தொடக்கம். 7. ''[in com bin.]'' A person as characterized by any distinguishing quality, as அவனொருதெய்வப்பி றப்பு, இவனொருமிருகப்பிறப்பு. 8. A brother or sister, கூடப்பிறந்தவர். 9. ''[in prosod.]'' A tech nical term applied to a foot ending in மலர் with 2 short, ஓர்குற்றுகரவாய்பாடு.-For the seven kinds of birth, see ஏழுபிறப்பு.
Miron Winslow
piṟappu
n. பிற-. [M. piṟappu.]
1. Birth, nativity;
சனனம். விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339).
2. Origin, production;
உற்பத்தி. பிறப்பி னாக்கம் வேறுவேறியல் (தொல். எழுத். 83).
3. Order or class of beings including animals and vegetables; caste;
சாதி. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133).
4. Beginning, commencement, as of a month or a year;
தொடக்கம். வருஷப்பிறப்பு, மாசப்பிறாப்பு.
5. Brother or sister;
உடன்பிறந்தவர். (W.)
6. Necklace of small seed-like gold pieces;
மகளிரணியும் முளைத்தாலி. காசும் பிறப்புங் கலகலப்ப (திவ். திருப்பா. 7).
7. (Pros.) A formula of a foot of one nirai-y-acai followed by a nēr-acai ending in n, occurring as the last foot of a veṇpā;
வெண்பாவின் இறுதியில் நிரையசையொன்றுடன் உகரமான நேரசை கூடி வரும் வாய்பாடு. (காரிகை, செய். 5.)
8. Fear, alarm;
அச்சம். (பிங்.)
9. Confusion, bewilderment;
மயக்கம். (பிங்.)
10. Closeness, thickness, denseness;
நெருக்கம். (பிங்.)
DSAL