Tamil Dictionary 🔍

பலிப்பு

palippu


வெற்றி ; பயன் ; நன்றாக விளையும் தன்மை ; வினைப்பயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளைப்பயன். 4. Result of karma; நன்றாய் விளையுந்தன்மை. பெரும்பூமி பலிப்பெய்தும் (குற்றா. தல. நூற்ப. 13). 3. Productivity; பயன். செய்தவப் பலிப்பை நோக்கி (இரகு. யாகப்.2). 2. Fruit, result; சித்தி. 1. Success;

Tamil Lexicon


Palippu,
n. பலி-.
1. Success;
சித்தி.

2. Fruit, result;
பயன். செய்தவப் பலிப்பை நோக்கி (இரகு. யாகப்.2).

3. Productivity;
நன்றாய் விளையுந்தன்மை. பெரும்பூமி பலிப்பெய்தும் (குற்றா. தல. நூற்ப. 13).

4. Result of karma;
விளைப்பயன்.

DSAL


பலிப்பு - ஒப்புமை - Similar