Tamil Dictionary 🔍

பழிப்பு

palippu


நிந்தை ; குற்றம் ; குறளை ; குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறை. பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோர் (பு.வெ.சிறப்புப்) . 4. Defect ; குறளை. 2. Slander; குற்றம். 3. Blame, guilt; நிந்தனை. பெறு அரு பழிப்பால் (கம்பரா. படைக்காட்சி. 50). 1. Scorn, contempt, blasphemy;

Tamil Lexicon


நிந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Scorn, contempt, vi tuperation, blasphemy, ''as the verb.'' பழிப்பானகாரியம். A disgraceful thing.

Miron Winslow


paḻippu,
n.id. [K. paḷivu.]
1. Scorn, contempt, blasphemy;
நிந்தனை. பெறு அரு பழிப்பால் (கம்பரா. படைக்காட்சி. 50).

2. Slander;
குறளை.

3. Blame, guilt;
குற்றம்.

4. Defect ;
குறை. பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோர் (பு.வெ.சிறப்புப்) .

DSAL


பழிப்பு - ஒப்புமை - Similar