Tamil Dictionary 🔍

பிரப்பு

pirappu


குறுணிவீதம் கொள்கலங்களில் பரப்பி வைக்கும் படையற்பொருள் ; குறுணி அளவைக் கொள்ளும் பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுணியளவான பொருளைக் கொள்ளும் பாத்திரம். (பெருங்.உஞ்சைக். குறிப்புரை, பக். 523.) 2. A vessel of the capacity of a kuruṇi; குறுணி வீதம் கொள்கலங்களிற் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள். பல்பிரப்பிரீஇ (திருமுரு. 234). (பிங்.) 1. Food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruṇi;

Tamil Lexicon


s. a dish of food of various delicacies, a plentiful and varied meal.

J.P. Fabricius Dictionary


, [pirappu] ''s.'' A dish of food of various delicacies, ஒருகாலத்திற்பல்லுணவின்பரப்பு. 2. A plentiful and varied meal, பேருண்டி. (சது.)

Miron Winslow


pirappu
n. prob. பரப்பு-.
1. Food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruṇi;
குறுணி வீதம் கொள்கலங்களிற் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள். பல்பிரப்பிரீஇ (திருமுரு. 234). (பிங்.)

2. A vessel of the capacity of a kuruṇi;
குறுணியளவான பொருளைக் கொள்ளும் பாத்திரம். (பெருங்.உஞ்சைக். குறிப்புரை, பக். 523.)

DSAL


பிரப்பு - ஒப்புமை - Similar