பூணி
pooni
எருது ; ஆனினம் ; இடபராசி ; நீர்ப் பறவைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆனினம். புணிமேய்க்கு மிளங்கோவலர் (திவ்.பெரியாழ், 3, 6, 7). 2. Cattle; எருது. பூணிபூண்டுழப் புட்சிலம்பும் (தேவா. 647, 3). 1. Bull, bullock; இடபராசி. 3. Taurus of the Zodiac; 4. நீர்ப்பறவை வகை பெரும்புட் பூணியும் பேழ்வாய்க் கொக்கும் (பெருங்.உஞ்சைக். 51, 69). 4. A kind of water-bird;
Tamil Lexicon
VI. v. i. allude to, refer to, சுட்டு.
J.P. Fabricius Dictionary
இடபவிராசி, எருது.
Na Kadirvelu Pillai Dictionary
, [pūṇi] ''s.'' A bullock, bull, எருது. 2. Taurus of the Zodiac, இடபவிராசி. (சது.)
Miron Winslow
pūṇi
n. prob. பூண்-.
1. Bull, bullock;
எருது. பூணிபூண்டுழப் புட்சிலம்பும் (தேவா. 647, 3).
2. Cattle;
ஆனினம். புணிமேய்க்கு மிளங்கோவலர் (திவ்.பெரியாழ், 3, 6, 7).
3. Taurus of the Zodiac;
இடபராசி.
4. A kind of water-bird;
4. நீர்ப்பறவை வகை பெரும்புட் பூணியும் பேழ்வாய்க் கொக்கும் (பெருங்.உஞ்சைக். 51, 69).
DSAL