Tamil Dictionary 🔍

பாணி

paani


காலம் ; தாமதம் ; நீண்டகாலம் ; இசைப்பாட்டு ; இசை ; ஒலி ;இசையுறுப்பாகிய தாளம் ; அழகு ; அன்பு ; முல்லை யாழ்த்திறத்துள் ஒன்று ; பறைப்பொது ;கூத்து ; கை ; பக்கம் ; சொல் ; சருக்கரைக் குழம்பு ; கள் ; பழச்சாறு ; இலைச்சாறு ; மிளகும் பனை வெல்லமும் சேர்ந்த ஒரு மருந்துவகை ; நீர் ; ஊர் ; நாடு ; ஊர்சூழ் சோலை ; காடு ; பூம்பந்தர் ; பலபண்டம் ; கடைத்தெரு ; நடை ; சரகாண்டபாடாணம் ; பாடினி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறைப்பொது. (பிங்.) 8. Drum; கூத்து. (பிங்.) 9. Dramatic entertainment with dancing; கை.பாசு பாணியர் (தேவா. 47, 1). 1. Hand, arm; பக்கம். இளவனின்ற பாணியின் விளங்காமுன் (கம்பரா. இராவணன்வதை. 10). 2. Side; சொல். (சூடா.) Word, declaration, speech; சக்கரைக்குழம்பு. (W.) 1. Molasses, treacle; கள். (மூ. அ.) 2. Toddy; பழரசம்.(W.) 3. Sweet juice of fruits; இலைச்சாறு. (யாழ். அக.) 4. Juice of leaves; மிளகும் பனை வெல்லமும் சேர்ந்த ஒரு வகை மருந்து. (J.) 5. Medicinal preparation of pepper and jaggery; . 6. A kind of mineral poison, See சரகாண்டகபாஷாணம். நீர். விண்ணியல் பாணியன் (பதினொரு. பொன்வண். 30). Water; ஊர். (பிங்.) 1. Town, village; நாடு. (பிங்.) 2. District, country; ஊர்சூம் சோலை. (பிங்.) 3. Grove encircling a village; காடு. (சூடா.) 4. Jungle; பூம்பந்தர். 5. Arbour; பலபண்டம். (பிங்.) 6. Stores, provisions; கடைத் தெரு.(யாழ். அக.) 7. Bazaar; ரீதி. Style, manner, peculiarity; காலம். எஞ்சொல்லற் பாணி நின்றன னாக (குறிஞ்சிப். 152). 1. Time, occasion; பாடினி. என்கொணர்ந்தாய் பாணா நீயென்றாள் பாணி (பெருந்தொ. 1684). Woman of the Pāṇar caste; தாமதம்.பணிப்பதே பாணியென்றான் (சீவக. 1929). 2. Delay; நீண்டகாலம். (திவா.) 3. Long period of time; இசைப்பாட்டு. (திவா.) புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி (சிலப். 8, 44). 1. Song, melody; சங்கீதம் பாணியாழ் (சீவக. 1500). 2. Music; ஒலி. கிணைநிலைப் பொருநர் கைகறைப் பாணியும் (சிலப். 13, 148). 3. Sound; இசையுறுப்பாகிய தாளம். தண்ணுமைப் பாணி தளரா தெழுஉக (கலித. 102). 4. (Mus.) Measure of time, அழகு. காமம் ... பாணியுமுடைத்து (குறுந். 136). (பிங்). 5. Beauty; அன்பு. (பிங்.) 6. Love; முல்லையாழ்த் திறத்தொன்று. (பிங்.) 7. (Mus.) A secondary melody-type of the mullai class;

Tamil Lexicon


VI. v. i. delay, tarry, தாமதி; v. t. imagine, consider, பாவி; 2. conjecture, suppose, estimate, நிதானி. பாணிப்பு, v. n. consideration, conjecture.

J.P. Fabricius Dictionary


, [pāṇi] ''s.'' Toddy கள். 2. Sweet juice, of certain fruits பழரசம். 3. Thick sap or moisture of இருப்பை flowers, tobacco leaves, &c. 4. A chant with an accom paniment, சங்கீதம். 5. A song as sung, இசைப்பாட்டு. 6. Time, காலம். 7. Delay, procrastination, தாமதம். 9. A country, நாடு.

Miron Winslow


pāṇi
n. பாணி-.
1. Time, occasion;
காலம். எஞ்சொல்லற் பாணி நின்றன னாக (குறிஞ்சிப். 152).

2. Delay;
தாமதம்.பணிப்பதே பாணியென்றான் (சீவக. 1929).

3. Long period of time;
நீண்டகாலம். (திவா.)

pāṇi
n. பண. cf. vāṇī.
1. Song, melody;
இசைப்பாட்டு. (திவா.) புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி (சிலப். 8, 44).

2. Music;
சங்கீதம் பாணியாழ் (சீவக. 1500).

3. Sound;
ஒலி. கிணைநிலைப் பொருநர் கைகறைப் பாணியும் (சிலப். 13, 148).

4. (Mus.) Measure of time,
இசையுறுப்பாகிய தாளம். தண்ணுமைப் பாணி தளரா தெழுஉக (கலித. 102).

5. Beauty;
அழகு. காமம் ... பாணியுமுடைத்து (குறுந். 136). (பிங்).

6. Love;
அன்பு. (பிங்.)

7. (Mus.) A secondary melody-type of the mullai class;
முல்லையாழ்த் திறத்தொன்று. (பிங்.)

8. Drum;
பறைப்பொது. (பிங்.)

9. Dramatic entertainment with dancing;
கூத்து. (பிங்.)

pāṇi
n. pāṇi.
1. Hand, arm;
கை.பாசு பாணியர் (தேவா. 47, 1).

2. Side;
பக்கம். இளவனின்ற பாணியின் விளங்காமுன் (கம்பரா. இராவணன்வதை. 10).

pāṇi
n. vāṇi.
Word, declaration, speech;
சொல். (சூடா.)

pāṇi
n. phāṇi.
1. Molasses, treacle;
சக்கரைக்குழம்பு. (W.)

2. Toddy;
கள். (மூ. அ.)

3. Sweet juice of fruits;
பழரசம்.(W.)

4. Juice of leaves;
இலைச்சாறு. (யாழ். அக.)

5. Medicinal preparation of pepper and jaggery;
மிளகும் பனை வெல்லமும் சேர்ந்த ஒரு வகை மருந்து. (J.)

6. A kind of mineral poison, See சரகாண்டகபாஷாணம்.
.

pāṇi
n. prob. pānīya. [K. pāṇi]
Water;
நீர். விண்ணியல் பாணியன் (பதினொரு. பொன்வண். 30).

pāṇi
n. cf. பாடி1.
1. Town, village;
ஊர். (பிங்.)

2. District, country;
நாடு. (பிங்.)

3. Grove encircling a village;
ஊர்சூம் சோலை. (பிங்.)

4. Jungle;
காடு. (சூடா.)

5. Arbour;
பூம்பந்தர்.

6. Stores, provisions;
பலபண்டம். (பிங்.)

7. Bazaar;
கடைத் தெரு.(யாழ். அக.)

pāṇi
n. U. bāṇi-
Style, manner, peculiarity;
ரீதி.

pāṇi
n. Fem. of. பாணன்.
Woman of the Pāṇar caste;
பாடினி. என்கொணர்ந்தாய் பாணா நீயென்றாள் பாணி (பெருந்தொ. 1684).

DSAL


பாணி - ஒப்புமை - Similar