பிணி
pini
நோய் ; கட்டுகை ; கட்டு ; பற்று ; பின்னல் ; அரும்பு ; துன்பம் ; நெசவுத்தறியின் நூற்படை .(வி) கட்டு , பிணிஎன் ஏவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுகை. பிணியுறு முரசம் (புறநா.25). 1. Fastening, binding; கட்டு. பிணிநெகிழ்பு (பரிபா 3, 55). 2. Bond, link, tie; பற்று. பொருட்பிணிச் சென்று (அகநா. 27). 3. Attachment; வாத பித்த சிலேட்டுமங்கள். (பிங்.) 2. The three humours of the body; சிறுதுயில். (பதிற்றுப். 50.) 1. Nap; நெசவுத் தறியின் நூற்படை. (J.) 8. (Weav.) Higher or lower row of threads in a weaver's loom, raised or lowered to admit the shuttle; பின்னல். பிணிகொள் வார்குழல் (தேவா. 469, 3). 4. Plait, twist; நோய். பிணிக்கு மருந்து பிறமன் (குறள், 1102). 6. Disease, malady, sickness; துன்பம். 7. Suffering affiction; அரும்பு. பிணிநிவந்த பாசடைத் தாமரை (கலித். 59). 5. Bud;
Tamil Lexicon
s. sickness, disease, நோய்; 2. a tie, a bond, கட்டு; 3. affliction, துன்பம்; 4. (prov.) higher or lower row of threads in a weaver's loom, நூற் படை; 5. the three kinds of temperament, வாதம் (flatulency), பித்தம் (bile), and சிலேட்டுமம் (phlegm). பிணியன், பிணியாளன், பிணியாளி, a sickly person.
J.P. Fabricius Dictionary
, [piṇi] ''s.'' Disease, malady, distemper, sickness, நோய். ''(c.)'' 2. Suffering, affliction, துன்பம். 3. A fastening, binding, link, tie, கட்டு. 4. ''[prov.]'' Higher or lower row of threads in a weavers loom, as raised or lowered to admit the shuttle, நூற்படை.
Miron Winslow
piṇi
n. பிணி2-.
1. Fastening, binding;
கட்டுகை. பிணியுறு முரசம் (புறநா.25).
2. Bond, link, tie;
கட்டு. பிணிநெகிழ்பு (பரிபா 3, 55).
3. Attachment;
பற்று. பொருட்பிணிச் சென்று (அகநா. 27).
4. Plait, twist;
பின்னல். பிணிகொள் வார்குழல் (தேவா. 469, 3).
5. Bud;
அரும்பு. பிணிநிவந்த பாசடைத் தாமரை (கலித். 59).
6. Disease, malady, sickness;
நோய். பிணிக்கு மருந்து பிறமன் (குறள், 1102).
7. Suffering affiction;
துன்பம்.
8. (Weav.) Higher or lower row of threads in a weaver's loom, raised or lowered to admit the shuttle;
நெசவுத் தறியின் நூற்படை. (J.)
piṇi
n. பிணி-.
1. Nap;
சிறுதுயில். (பதிற்றுப். 50.)
2. The three humours of the body;
வாத பித்த சிலேட்டுமங்கள். (பிங்.)
DSAL