Tamil Dictionary 🔍

பயணம்

payanam


யாத்திரை ; இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணம். Colloq. 2. Death, as a journey; யாத்திரை. பயணமுடன்... ஆருர்தொழுது (பெரியபு. சேரமான். 129.) 1. Journey, travel, voyage;

Tamil Lexicon


s. journey, march, voyage, பிரயாணம். பயணக்காரன், a traveller, a voyager, a passenger. பயணங்கட்ட, to prepare for journey. பயணச்சீட்டு, a pass-port. பயணப்பட, to set out on a journey or voyage. பயணமாயனுப்ப, பயணப்படுத்த, to send one on a journey or voyage. பயணம்போக, -பண்ண, to go on a journey, to travel, to be lost, to depart this life.

J.P. Fabricius Dictionary


, [payaṇam] ''s.'' [''contraction of'' பிரயாணம்.] Journeying, travelling, itinerating; jour ney, voyage. ''(c.)'' பயணக்காரன்பயித்தியகாரன். One about to set out on a journey is distracted.

Miron Winslow


payaṇam,
n. Pkt. payaṇa pra-yāṇa.
1. Journey, travel, voyage;
யாத்திரை. பயணமுடன்... ஆருர்தொழுது (பெரியபு. சேரமான். 129.)

2. Death, as a journey;
மரணம். Colloq.

DSAL


பயணம் - ஒப்புமை - Similar