Tamil Dictionary 🔍

பதணம்

pathanam


மதிலுள்மேடை ; மதில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிலுண்மேடை. (திவா.) நெடுமதி னிரைப்பதணத்து (பதிற்றுப். 22, 25). Mound or raised terrace of a fort, rampart; மதில். (W.) 2. Walls of a fort, fortification;

Tamil Lexicon


s. a raised terrace in a rampart; 2. walls of a fort, fortification.

J.P. Fabricius Dictionary


, [ptṇm] ''s.'' A mound, or raised terrace within a rampart, மதிலூண்மேடை. 2. Walls of a fort, fortification, மதில். (சது.)

Miron Winslow


pataṇam,
n. cf. patraṇā.
Mound or raised terrace of a fort, rampart;
மதிலுண்மேடை. (திவா.) நெடுமதி னிரைப்பதணத்து (பதிற்றுப். 22, 25).

2. Walls of a fort, fortification;
மதில். (W.)

DSAL


பதணம் - ஒப்புமை - Similar