Tamil Dictionary 🔍

பாணம்

paanam


அம்பு ; ஆகாசவாணம் ; காண்க : திப்பிலி ; செடிவகை ; ஓரங்க நாடகவகை ; பட்டாடை ; காண்க : இராமபாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூம்பட்டு. (சூடா.) Silk cloth; ரூபகம் பத்தனுள் ஒரு அங்கத்தையுடையதும் கதையைக்கூறுவது மான நாடகவகை (சிலப். 3, பக். 84, அடிக்குறிப்பு.) A drama in one act, one of ten rūpakam, q.v.; . 5. A worm. See இராமாயணம். . 3. of. கணை3. Long pepper. See திப்பிலி. (தைலவ. தைல.) ஆகாசவாணம். (W.) 2. Rocket, fireworks; அம்பு. (பிங்.) 1. Arrow; செடி வகை. (பிங்.) 4. A species of conehead, 1. sh., Strobilanthes sessilis;

Tamil Lexicon


s. an arrow, a dart, அம்பு; 2. rocket, வாணம்; 3. silk, பட்டு; 4. a species of குறிஞ்சி tree, lawsonia spinosa. பாணந்தொடுக்க, to fix arrows in the bow; to discharge arrows.

J.P. Fabricius Dictionary


, [pāṇam] ''s.'' Arrow, dart, அம்பு. W. p. 63. BAN'A 2. Rocket, fireworks. See வா ணம். 3. A species of குறிஞ்சி tree that yields sky colored flowers, Lawsonia spinosa. 4. (நிக.) Silk, பட்டு.

Miron Winslow


pāṇam
n. bāṇa.
1. Arrow;
அம்பு. (பிங்.)

2. Rocket, fireworks;
ஆகாசவாணம். (W.)

3. of. கணை3. Long pepper. See திப்பிலி. (தைலவ. தைல.)
.

4. A species of conehead, 1. sh., Strobilanthes sessilis;
செடி வகை. (பிங்.)

5. A worm. See இராமாயணம்.
.

pāṇam
n. bhāṇa.
A drama in one act, one of ten rūpakam, q.v.;
ரூபகம் பத்தனுள் ஒரு அங்கத்தையுடையதும் கதையைக்கூறுவது மான நாடகவகை (சிலப். 3, பக். 84, அடிக்குறிப்பு.)

pāṇam
n. perh. varṇa.
Silk cloth;
பூம்பட்டு. (சூடா.)

DSAL


பாணம் - ஒப்புமை - Similar