Tamil Dictionary 🔍

பிணம்

pinam


சவம் ; பிசாசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிசாசம். (பிங்.) 2. Devil, disembodied soul, spirit; சவம். எதில் பிணந்தழீஇ யற்று (குறள், 913). 1. [T. pīṇega, pīnuga, K. heṇa, M. piṇam, Tu. puṇa.] Corpse, carcass;

Tamil Lexicon


s. a corpse, a deadbody, a carcass, சவம்; 2. a devil, பிசாசு. பிணக்காடு, cemetry, place of cremation; 2. a battle-field covered with corpses. பிணஞ்சுட, to burn a corpse. பிணப்பறை, a funeral drum. பிணமெடுக்க, to take up a corpse for burning or burying. பிணவறையன், a dull, heavy, lazy person.

J.P. Fabricius Dictionary


, [piṇm] ''s.'' Corpse, carcass, சவம். ''(c.)'' 2. (சது.) Evil spirit, a devil, vampire, பிசாசம்.

Miron Winslow


piṇam
n.
1. [T. pīṇega, pīnuga, K. heṇa, M. piṇam, Tu. puṇa.] Corpse, carcass;
சவம். எதில் பிணந்தழீஇ யற்று (குறள், 913).

2. Devil, disembodied soul, spirit;
பிசாசம். (பிங்.)

DSAL


பிணம் - ஒப்புமை - Similar