பவணம்
pavanam
நாகலோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவர்க்கம். பவனமிச் சடங்கொண் டேகி (உபதேசகா. உருத்திராக். 89). 8. Indra's Heaven; பாம்பு. (திவா.) 7. Serpent; பூனை. (திவா.) 10. Cat; விமானம். சென்றுதன் பவனம் புக்கான் (மேருமந். 204). 9. Chariot; celestial car; நாகலோகம். பவணத்தொதரு பாங்கினதால் (சீவக.2853). Nether world of Nagas;
Tamil Lexicon
pavaṇanm,
n. cf. bhavana. (Jaina.)
Nether world of Nagas;
நாகலோகம். பவணத்தொதரு பாங்கினதால் (சீவக.2853).
DSAL