Tamil Dictionary 🔍

பணயம்

panayam


ஈடாக வைத்த பொருள் ; விலை மகளுக்குக் கொடுக்குங்கூலி ; பந்தயப் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈடாகவைத்த பொருள். பூணு மாரமும் பணயமாக (கம்பரா. ஊர்தே. 185). 1. Pledge, pawn; . 3. See பணையம், 3. வேசிக்குக் கொடுக்குங் கூலி. பார்ப்பான் பணயங்கொடுத்து (விறலிவிடு.). 2. Hire of a harlot;

Tamil Lexicon


s. a pledge, a pawn, அடகு; 2. money, பணம்; 3. pay to a prosti tute.

J.P. Fabricius Dictionary


, [paṇayam] ''s.'' A pledge, pawn, அடகு. 2. Money, பணம். 3. Pay to a prostitute, &c., வேசிப்பணயம். See PAN'AYA. W. p. 496.

Miron Winslow


paṇayam,
n. paṇāyā. [M. paṇayam.]
1. Pledge, pawn;
ஈடாகவைத்த பொருள். பூணு மாரமும் பணயமாக (கம்பரா. ஊர்தே. 185).

2. Hire of a harlot;
வேசிக்குக் கொடுக்குங் கூலி. பார்ப்பான் பணயங்கொடுத்து (விறலிவிடு.).

3. See பணையம், 3.
.

DSAL


பணயம் - ஒப்புமை - Similar