Tamil Dictionary 🔍

ஆட்கொள்ளுதல்

aatkolluthal


அடிமை கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமைகொள்ளுதல். என்னையு மாட்கொண்டருளி (திருவாச. 10. 4). To accept as a slave, admit into one's good graces, as God does a faithful devotee;

Tamil Lexicon


āṭ-koḷḷu-
v. tr. id.+.
To accept as a slave, admit into one's good graces, as God does a faithful devotee;
அடிமைகொள்ளுதல். என்னையு மாட்கொண்டருளி (திருவாச. 10. 4).

DSAL


ஆட்கொள்ளுதல் - ஒப்புமை - Similar