Tamil Dictionary 🔍

உட்கொள்ளுதல்

utkolluthal


தன்னகத்துக் கொள்ளுதல் ; உட்கருதுதல் ; உண்ணுதல் ; உள்ளிழுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னகத்துக் கொள்ளுதல். பாலை யுட்கொண்டிடு செருக்கால் (கந்தபு. ஆற்று. 14.) 1. To take, inclose, as one's own; to appropriate; உட்கருதுதல். முத்தியென்றுட்கொள்வார் சிலர் (கந்தபு. பாயி. 28.) 2. To regard, look upon, consider; உண்ணுதல். யாவருமணிந் துட்கொண்டு (கந்தபு. திருக்கல். 82). 3. To take in, as one's food or drink; to swallow; உள்ளிழுத்தல். 4. To draw in or absorb, as the earth absorbs the rain water; வரிமுதலியன தண்டுதல். உட்கோளடங்க உட்கொண்டு (S. I. I vi, 147). To collect, as taxes;

Tamil Lexicon


uṭ-koḷ-
v. tr. id.+.
1. To take, inclose, as one's own; to appropriate;
தன்னகத்துக் கொள்ளுதல். பாலை யுட்கொண்டிடு செருக்கால் (கந்தபு. ஆற்று. 14.)

2. To regard, look upon, consider;
உட்கருதுதல். முத்தியென்றுட்கொள்வார் சிலர் (கந்தபு. பாயி. 28.)

3. To take in, as one's food or drink; to swallow;
உண்ணுதல். யாவருமணிந் துட்கொண்டு (கந்தபு. திருக்கல். 82).

4. To draw in or absorb, as the earth absorbs the rain water;
உள்ளிழுத்தல்.

uṭ-koḷ-
v. tr. id.+.
To collect, as taxes;
வரிமுதலியன தண்டுதல். உட்கோளடங்க உட்கொண்டு (S. I. I vi, 147).

DSAL


உட்கொள்ளுதல் - ஒப்புமை - Similar