அண்டைகொள்ளுதல்
antaikolluthal
பக்கத்துணை கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்கத்துணை கொள்ளுதல். கிருஷ்ணனை அண்டைகொண்டு (திவ். திருநெடுந்.13, வ்யா.111). To gain the support of, secure the help of;
Tamil Lexicon
aṇṭai-koḷ-
v.tr. id.+.
To gain the support of, secure the help of;
பக்கத்துணை கொள்ளுதல். கிருஷ்ணனை அண்டைகொண்டு (திவ். திருநெடுந்.13, வ்யா.111).
DSAL