Tamil Dictionary 🔍

போட்டுக்கொள்ளுதல்

poattukkolluthal


தரித்தல் ; ஏற்றுக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரித்தல். (W.) 1. To wear; ஏற்றுக்கொள்ளுதல். Colloq. 2. To take upon oneself;

Tamil Lexicon


pōṭṭu-k-koḷ-
v. tr. id.+
1. To wear;
தரித்தல். (W.)

2. To take upon oneself;
ஏற்றுக்கொள்ளுதல். Colloq.

DSAL


போட்டுக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar