பட்டினிவிடுதல்
pattinividuthal
உண்ணாதிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ணாதிருத்தல் இரண்டுவவு மட்டமியும் பட்டினிவிட்டு (சிவக.1547). To fast;
Tamil Lexicon
paṭṭiṉi-viṭu-,
v. intr. id.+.
To fast;
உண்ணாதிருத்தல் இரண்டுவவு மட்டமியும் பட்டினிவிட்டு (சிவக.1547).
DSAL