Tamil Dictionary 🔍

மாட்டிவிடுதல்

maattividuthal


தொழுக்கட்டை முதலியவற்றிற் சேரவிணைத்தல் ; அகப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகப்படுத்துதல். 2. To involve one in; to subject one to; தொழுக்கட்டை. முதலியவற்றிற் சேர விணைத்தல். 1. To put in stocks; to shackle; போக்குதல். மாட்டிவிடு நம்மனத்து மை (திருவாய்மொழி. நூற். 83). To remove;

Tamil Lexicon


māṭṭi-viṭu-
v. tr. மாட்டு1-+.
1. To put in stocks; to shackle;
தொழுக்கட்டை. முதலியவற்றிற் சேர விணைத்தல்.

2. To involve one in; to subject one to;
அகப்படுத்துதல்.

māṭṭi-viṭu-
v. tr. மாட்டு2-+.
To remove;
போக்குதல். மாட்டிவிடு நம்மனத்து மை (திருவாய்மொழி. நூற். 83).

DSAL


மாட்டிவிடுதல் - ஒப்புமை - Similar