கூட்டிவிடுதல்
koottividuthal
கூட்டியனுப்புதல் ; கூட்டிக்கொடுத்தல் ; சேர்த்துவைத்தல்:
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See கூட்டிக்கொண்டு-, 2. கூட்டியனுப்புதல். 1. To send one along with another; . 3. See கூட்டிவை-, 3.
Tamil Lexicon
kūṭṭi-viṭu-,
v. tr. id. +.
1. To send one along with another;
கூட்டியனுப்புதல்.
2. See கூட்டிக்கொண்டு-, 2.
.
3. See கூட்டிவை-, 3.
.
DSAL