சூட்டிவிடுதல்
soottividuthal
பெண்ணை மணஞ்செய்து கொடுத்தல் ; நியமித்தல் ; ஒப்படைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்ணை மணஞ்செய்து கொடுத்தல். 1. To give a girl in marriage; நியமித்தல். 2. To appoint, destine; ஓப்படைத்தல். 3. To assign, make over, transfer, as property;
Tamil Lexicon
cūṭi-viṭu-
v. tr. சூட்டு-+. (J.)
1. To give a girl in marriage;
பெண்ணை மணஞ்செய்து கொடுத்தல்.
2. To appoint, destine;
நியமித்தல்.
3. To assign, make over, transfer, as property;
ஓப்படைத்தல்.
DSAL