Tamil Dictionary 🔍

பிடிவிடுதல்

pitividuthal


கைப்பிடிவிடுதல் ; அன்பு நீங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிமான நீங்குதல். 2. To give up attachment to one's religious opinion or faith; கைப்பிடிப்பு விடுதல். 1. To let go one's hold or grasp;

Tamil Lexicon


piṭi-viṭu-
v. intr. பிடி+.
1. To let go one's hold or grasp;
கைப்பிடிப்பு விடுதல்.

2. To give up attachment to one's religious opinion or faith;
அபிமான நீங்குதல்.

DSAL


பிடிவிடுதல் - ஒப்புமை - Similar