போட்டுவிடுதல்
poattuviduthal
நழுவவிடுதல் ; எறிதல் ; இடித்தல் ; கொன்று கைவிடுதல் ; மேற்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எறிதல். 2. To cast away; நழுவவிடுதல். 1. To drop; மேற்போதல். 5. To surpass; to overcome; இழத்தல். 3. To lose; கொன்று கைவிடுதல். 4. To leave, abandon, as an elephant, after killing its enemy;
Tamil Lexicon
pōṭṭu-viṭu-
v. tr. id.+. (W.)
1. To drop;
நழுவவிடுதல்.
2. To cast away;
எறிதல்.
3. To lose;
இழத்தல்.
4. To leave, abandon, as an elephant, after killing its enemy;
கொன்று கைவிடுதல்.
5. To surpass; to overcome;
மேற்போதல்.
DSAL