Tamil Dictionary 🔍

தட்டிவிடுதல்

thattividuthal


உற்சாகப்படுத்துதல் ; மாட்டையடித்துச் செலுத்துதல் ; விரைந்து செய்தல் ; கவிழச் செய்தல் ; உழவில் ஏர்களை முன் பின்னாக மாற்றுதல் ; பின்வாங்கச் செய்தல் ; மறுத்தல் ; திரும்ப உழுதல் ; வெட்டிவிடுதல் ; தப்புதல் ; உழுத சாலில் திரும்ப உழுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See தட்டிப்போடு-,1. . 2. See தட்டியோட்டு-. உற்சாகப்படுத்துதல். 1. To cheer up by patting; to encourage ; விரைந்து செய்தல். இனி உன் வேலையைத் தட்டிவிடு. 3. To hurry up; உழுதசாலில் திரும்ப உழுதல். (J.) 11. To turn back the plough on the furrow and deepen it; . 6. See தட்டிப்போடு-, 3. (W.) உழவில் ஏர்களை முன்பின்னாக மாற்றுதல். (J.) 7. To change the position of different yokes of oxen, in ploughing; வெட்டிவிடுதல். செல்வதற்குத் தடையாயிருப்பதால் மரக்கிளைகளைத் தட்டிவிடுதல். நலம். 8. To chop off; பின்வாங்கச்செய்தல். உதவிசெய்வதாகச் சொன்னவனைத் தட்டி விட்டான். --intr. 9. To dissuade; தப்புதல். இந்தப்பொருள் தோன்றாமல் தட்டிவிட்டது. 10. To elude, escape; குலையச்செய்தல். காரியத்தை நடவாதபடி தட்டிவிட்டான். 5. To frustrate;

Tamil Lexicon


taṭṭi-viṭu-,
v. தட்டு- +. tr.
1. To cheer up by patting; to encourage ;
உற்சாகப்படுத்துதல்.

2. See தட்டியோட்டு-.
.

3. To hurry up;
விரைந்து செய்தல். இனி உன் வேலையைத் தட்டிவிடு.

4. See தட்டிப்போடு-,1.
.

5. To frustrate;
குலையச்செய்தல். காரியத்தை நடவாதபடி தட்டிவிட்டான்.

6. See தட்டிப்போடு-, 3. (W.)
.

7. To change the position of different yokes of oxen, in ploughing;
உழவில் ஏர்களை முன்பின்னாக மாற்றுதல். (J.)

8. To chop off;
வெட்டிவிடுதல். செல்வதற்குத் தடையாயிருப்பதால் மரக்கிளைகளைத் தட்டிவிடுதல். நலம்.

9. To dissuade;
பின்வாங்கச்செய்தல். உதவிசெய்வதாகச் சொன்னவனைத் தட்டி விட்டான். --intr.

10. To elude, escape;
தப்புதல். இந்தப்பொருள் தோன்றாமல் தட்டிவிட்டது.

11. To turn back the plough on the furrow and deepen it;
உழுதசாலில் திரும்ப உழுதல். (J.)

DSAL


தட்டிவிடுதல் - ஒப்புமை - Similar