Tamil Dictionary 🔍

கட்டிவிடுதல்

kattividuthal


செலுத்துதல் ; விலக்கிவைத்தல் ; பொய்ச் செய்தியைப் பரப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலக்கிவைத்தல். வண்ணானைக் கட்டிவிட்டார்கள். Loc. 2. To outcaste, to deprive a person of the services of village servants; பொய்வதந்தியுண்டாக்குதல். கதையைக் கட்டிவிட்டார்கள். Colloq. 3. To spread a false report; செலுத்துதல். செலுத்தவேண்டிய தொகையைக் கட்டிவிட்டான். 1. To pay up;

Tamil Lexicon


kaṭṭi-viṭu-
v. tr. id.+.
1. To pay up;
செலுத்துதல். செலுத்தவேண்டிய தொகையைக் கட்டிவிட்டான்.

2. To outcaste, to deprive a person of the services of village servants;
விலக்கிவைத்தல். வண்ணானைக் கட்டிவிட்டார்கள். Loc.

3. To spread a false report;
பொய்வதந்தியுண்டாக்குதல். கதையைக் கட்டிவிட்டார்கள். Colloq.

DSAL


கட்டிவிடுதல் - ஒப்புமை - Similar